எபிரெயருக்கு எழுதின நிருபம் 13:24-25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

24. உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

25. கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 13