எண்ணாகமம் 21:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு, மோசே யாசேர் பட்டணத்துக்கு வேவுபார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அங்கே இருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.

எண்ணாகமம் 21

எண்ணாகமம் 21:26-33