எண்ணாகமம் 16:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு மோசே எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை.

எண்ணாகமம் 16

எண்ணாகமம் 16:6-13