எண்ணாகமம் 13:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்.

எண்ணாகமம் 13

எண்ணாகமம் 13:28-33