எண்ணாகமம் 13:13-16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

13. ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர்.

14. நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி.

15. காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல்.

16. தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே: நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.

எண்ணாகமம் 13