எசேக்கியேல் 41:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவர் உள்ளே போய், வாசல் நடையின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.

எசேக்கியேல் 41

எசேக்கியேல் 41:1-6