எசேக்கியேல் 3:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.

எசேக்கியேல் 3

எசேக்கியேல் 3:17-26