எசேக்கியேல் 3:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒன்றோடொன்று இணைந்திருக்கிற ஜீவன்களுடைய செட்டைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன்.

எசேக்கியேல் 3

எசேக்கியேல் 3:8-19