எசேக்கியேல் 21:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு; அது இனி முன்போலிராது; தாழ்ந்தவனை உயர்த்தி, உயர்ந்தவனைத் தாழ்த்துவேன்.

எசேக்கியேல் 21

எசேக்கியேல் 21:20-32