ஆமோஸ் 6:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் அவர்கள் சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போவார்கள்; இப்படியே செல்வமாய்ச் சயனித்தவர்களின் விருந்து கொண்டாடல் நின்றுபோகும்.

ஆமோஸ் 6

ஆமோஸ் 6:1-8