ஆமோஸ் 5:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன்.

ஆமோஸ் 5

ஆமோஸ் 5:16-25