ஆமோஸ் 3:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.

ஆமோஸ் 3

ஆமோஸ் 3:1-8