ஆமோஸ் 2:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை.

ஆமோஸ் 2

ஆமோஸ் 2:6-16