ஆதியாகமம் 4:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.

ஆதியாகமம் 4

ஆதியாகமம் 4:1-9