ஆதியாகமம் 38:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப்படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.

ஆதியாகமம் 38

ஆதியாகமம் 38:6-12