ஆதியாகமம் 37:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.

ஆதியாகமம் 37

ஆதியாகமம் 37:1-14