ஆதியாகமம் 36:41-43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

41. அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,

42. கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு.

43. மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.

ஆதியாகமம் 36