ஆதியாகமம் 29:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.

ஆதியாகமம் 29

ஆதியாகமம் 29:2-11