ஆதியாகமம் 23:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களோடே பேசி: என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய குமாரனாகிய எப்பெரோன்.

ஆதியாகமம் 23

ஆதியாகமம் 23:1-14