ஆதியாகமம் 20:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.

ஆதியாகமம் 20

ஆதியாகமம் 20:1-6