ஆதியாகமம் 2:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

ஆதியாகமம் 2

ஆதியாகமம் 2:16-25