அப்போஸ்தலர் 5:41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,

அப்போஸ்தலர் 5

அப்போஸ்தலர் 5:34-42