அப்போஸ்தலர் 26:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன்.

அப்போஸ்தலர் 26

அப்போஸ்தலர் 26:1-6