அப்போஸ்தலர் 2:45 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.

அப்போஸ்தலர் 2

அப்போஸ்தலர் 2:44-47