2 சாமுவேல் 9:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பேருள்ள சிறுவனாகிய ஒரு குமாரன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த யாவரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராயிருந்தார்கள்.

2 சாமுவேல் 9

2 சாமுவேல் 9:10-13