2 சாமுவேல் 22:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையானவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பப்பட்டிருக்கிறது.

2 சாமுவேல் 22

2 சாமுவேல் 22:21-31