2 சாமுவேல் 10:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தைரியமாயிரு: நம்முடைய ஜனத்திற்காகவும், நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தைக் காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.

2 சாமுவேல் 10

2 சாமுவேல் 10:6-19