2 கொரிந்தியர் 5:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

2 கொரிந்தியர் 5

2 கொரிந்தியர் 5:13-21