2 இராஜாக்கள் 25:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஐந்தாம் மாதம் ஏழாந்தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருஷத்திலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் காவல் சேனாபதி எருசலேமுக்கு வந்து,

2 இராஜாக்கள் 25

2 இராஜாக்கள் 25:1-14