2 இராஜாக்கள் 18:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான்.

2 இராஜாக்கள் 18

2 இராஜாக்கள் 18:12-16