13. பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்.
14. அகியோ, சாஷாக், எரேமோத்,
15. செபதியா, ஆராத், ஆதேர்.
16. மிகாயேஸ், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் குமாரர்.
17. செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,