1 நாளாகமம் 3:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.

1 நாளாகமம் 3

1 நாளாகமம் 3:6-18