1 நாளாகமம் 1:15-18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

15. ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும்,

16. அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.

17. சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.

18. அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.

1 நாளாகமம் 1