1 தெசலோனிக்கேயர் 3:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும், நம்முடைய தேவனுக்கு முன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய் ஸ்தோத்திரம் செலுத்துவோம்?

1 தெசலோனிக்கேயர் 3

1 தெசலோனிக்கேயர் 3:6-10