1 சாமுவேல் 7:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பெட்டி கீரியாத்யாரீமிலே அநேகநாள் தங்கியிருந்தது; இருபது வருஷம் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தாரெல்லாரும் கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தார்கள்.

1 சாமுவேல் 7

1 சாமுவேல் 7:1-9