1 சாமுவேல் 3:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை.

1 சாமுவேல் 3

1 சாமுவேல் 3:6-13