1 சாமுவேல் 23:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தாவீது: நான் போய், அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர்: நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை இரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார்.

1 சாமுவேல் 23

1 சாமுவேல் 23:1-5