1 சாமுவேல் 20:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிள்ளையாண்டானை நோக்கி: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி, அந்தப் பிள்ளையாண்டான் ஓடும்போது, அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான்.

1 சாமுவேல் 20

1 சாமுவேல் 20:34-42