1 கொரிந்தியர் 7:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.

1 கொரிந்தியர் 7

1 கொரிந்தியர் 7:7-18