1 கொரிந்தியர் 11:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

1 கொரிந்தியர் 11

1 கொரிந்தியர் 11:14-25