1 கொரிந்தியர் 10:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?

1 கொரிந்தியர் 10

1 கொரிந்தியர் 10:23-33