1 இராஜாக்கள் 9:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஐந்நூற்றைம்பதுபேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்குத் தலைமையான விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.

1 இராஜாக்கள் 9

1 இராஜாக்கள் 9:21-28