1 இராஜாக்கள் 8:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் நம்முடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு ஸ்தானத்தை உண்டாக்கினேன் என்றான்.

1 இராஜாக்கள் 8

1 இராஜாக்கள் 8:13-31