1 இராஜாக்கள் 3:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாயிருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.

1 இராஜாக்கள் 3

1 இராஜாக்கள் 3:1-12