1 இராஜாக்கள் 11:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான்.

1 இராஜாக்கள் 11

1 இராஜாக்கள் 11:1-12